Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையப்பர் கோவில் – லட்ச தீப விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு..!!!

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருகோவிலில் லட்சதீபம் ஏற்றும் விழா, ஆறு ஆண்டுக்கு ஒருமுறை இந்த லட்சதீப திருவிழா நடைபெறுகிறது.

11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான லட்சதீப விழா நேற்று இரவு நடைபெற்றது.

நெல்லையப்பர் கோவிலில்  பல்வேறு பகுதிகளில் தீபம் ஏற்றப்பட்டது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தினர்.

Categories

Tech |