UGC-NET தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் ugcnet.nta.nic.in என்ற இணையதள பக்கத்தில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை பதிவு செய்து தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். டிசம்பர் 2020 மற்றும் ஜூன் 2021 மாதங்களில் நடைபெற இருந்த தேர்வு கொரோனா காரணமாக நவம்பர் 2021 மற்றும் ஜனவரி 2022-ல் நடைபெற்றது. 12 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வு எழுத பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது..
Categories