Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ராந்த் நடிப்பில் உருவாகும் “பக்ரீத்” படத்தின் புதிய அறிவிப்பு….!!

Image result for பக்ரீத் படம்இப்படத்தின் இசையை மே 17-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளது. ஒட்டகத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். மேலும் படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாகவும், படத்தை அடுத்த மாதம் வெளியிட போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளது.

Categories

Tech |