இந்தியாவின் குடியரசுதினத்திற்கு சிறப்பு அழைப்பாளராக இன்று இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி – அதிபர் பொல்சனரோ முன்னிலையில் இந்தியா-பிரேசில் இடையே இணையதள பாதுகாப்பு, உயிரி எரிசக்தி, மருத்துவத்துறைகளில் இருநாடுகளும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனால் இரு நாட்டிற்கு அதிக பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது.
Categories