சென்னை மருத்துவ மற்றும் கிராம நல இயக்குநரகம் அதிகாரபூர்வ இணையதளத்தில் அலுவலக உதவியாளர் காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம் : சென்னை மருத்துவ மற்றும் கிராம நல இயக்குநரகம்
பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
கல்வித்தகுதி : 8th
பணியிடம் : சென்னை
காலியிடங்கள் : 25
தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு
சம்பளம் : 15,700 – 50,000/- வரை
கடைசி நாள் : 31.12.2020
இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பித்தார் உடனடியாக விண்ணப்பிக்கவும்.
இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
முழு விவரம் : https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2020/12/2020121554.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.