Categories
மாநில செய்திகள்

புதிய பரபரப்பு!… திமுகவின் முக்கிய புள்ளி அதிரடி நீக்கம்…. அதிர்ச்சியில் தொண்டர்கள்… காரணம் என்ன?….!!!

திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கட்சியின் கழக செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

அவர் கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதோடு கட்சிக்கு அவபெயர் வாங்கித்தரும் நோக்கத்திலும் செயல்பட்டுள்ளார். இதன் காரணமாகத்தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட  அனைத்து பதவிகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |