Categories
வேலைவாய்ப்பு

தேசிய தகவல் மையத்தில் புதிய வேலைவாய்ப்புகள் அறிவிப்பு – எஞ்சினீரியரிங் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

தேசிய தகவல் மையத்தில் (National Informatics Centre NIC) புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் – தேசிய தகவல் மையம்

பணி – சயின்டிஸ்ட் மற்றும் டெக்னிக்கல் பிரிவில் வேலை

கலிப்பாணியிடங்கள் – 495

தகுதி – இரண்டு பிரிவுகளுக்கும் எலக்ட்ரானிக்ஸ், இ.சி.இ., கம்ப்யூட்டர், ஐ.டி., சாஃப்ட்வேர் சிஸ்டம், நெட்வொர்க்கிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவில் பி.இ., / பி.டெக்., / எம்.சி.ஏ. / எம்.எஸ்சி. முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.calicut.nielit.in/nic/Login.aspx என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

கட்டணம் – பொதுப் பிரிவினர் ரூ. 800 செலுத்த வேண்டும். பெண்கள் / எஸ்.சி. / எஸ்.டி. / மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்க கடைசிநாள் 26.3.2020.

மேலும் முழு விவரங்களுக்கு www.calicut.nielit.in/nic/documentformats/DetailedAdvertisement.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

Categories

Tech |