‘டாடா’ படத்தின் சூப்பரான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகராகவும், தொகுப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ் சீசன் 3” இல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து, இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா, சத்ரியன் போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் நடிப்பில் ”லிப்ட்” திரைப்படம் OTT யில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது ஊர் குருவி படத்தில் இவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் புதிதாக இயக்குனர் கணேஷ் பாபு தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா தாஸ் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் சூப்பரான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Happy to Launch the First Look Poster of #DADA Produced by @ambethkumarmla of @OlympiaMovies Starring @Kavin_m_0431 and @aparnaDasss in lead. Directed by @ganeshkbabu
All the best to the entire team@ungalKBhagyaraj @APVMaran @MonicaChinnako1 @ActorHachu @TheDhaadiBoy@Ezhil_DOP pic.twitter.com/Skge0gudbS— pa.ranjith (@beemji) April 21, 2022