Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியில் புதிய இசை நிகழ்ச்சி… எடுத்து நடத்தும் இளையராஜா… வெளியான சூப்பர் தகவல்…!!!

சன் டிவியில் புதிய இசை நிகழ்ச்சி ஒன்றை இசையமைப்பாளர் இளையராஜா நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகிற்கு பல ஹிட் பாடல்களை கொடுத்திருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. அன்று முதல் இன்று வரை பலரும் இவரது இசைக்கு அடிமையாக உள்ளனர். ஆனால் சமீபகாலமாக இவர் அதிக படங்களுக்கு இசை அமைப்பதில்லை. இதனால் அவர் மீண்டும் நிறைய படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் ஆசைப்படுகின்றனர்.

இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் இசையமைப்பாளர் இளையராஜா ராஜப்பார்வை எனும் ஒரு புதிய இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |