தமிழ்நாட்டில் வருகின்ற 16ஆம் தேதி முதல் கோயில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கரோனா தொற்று விதிமுறைகளின் படி 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து குடமுழுக்கு விழாக்களை நடத்த வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.