மேலும் நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி இப்படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழுவில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கிறார். விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்த படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் ரிச்சர்டு, கெவின் படத்தொகுப்பை கவனிக்கின்றனர்.
Categories