Categories
சினிமா தமிழ் சினிமா

திரிஷா நடிக்கும் புதிய வெப் தொடர்…. படப்பிடிப்பு இன்று துவங்கியது….!!

திரிஷா நடிக்கும் புதிய வெப்தொடரின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ”பொன்னியின் செல்வன்” படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் புதிதாக வெப் தொடரில் நடிக்கிறார். அதன்படி, இவர் ‘பிருந்தா’ என்ற வெப் தொடரில் நடிக்கிறார்.

த்ரிஷாவை இப்படி ஒரு கவர்ச்சியான நீச்சல் உடையில் பார்த்ததே இல்லையே.. ஆயிரம் சொல்லுங்க, திரிஷா திரிஷா தான்! - Cinemapettai

தெலுங்கில் தயாராகும் இந்த வெப்தொடரை சூர்யா வாங்கலா இயக்குகிறார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த தொடரில் பிருந்தா என்ற கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |