புதுமண தம்பதி சேற்றில் புரண்டு புரண்டு எடுத்த ஃபோட்டோஷூட்டு!
சமூக வலைதளங்களில் வைரலாகும் இளம்ஜோடியின்சேற்று புகைப்படங்கள் தொகுப்பு!
இன்றைய உலகில் திருமணத்திற்கு முன்பு இளம்ஜோடிகள் சேர்ந்து புகைப்படங்கள் எடுப்பது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது.
இப்படி ஒரு பேட்டோஷூட் இந்தியாவிற்கு புதுசு தான்!
இந்த புகைப்படங்களைக் கேரளாவில் உள்ள பினு சீன்ஸ் ஸ்டுடியோ தான் எடுத்துள்ளது.
இயற்கையின் அழகைச் சேற்றிலிருந்த படியே ரசிக்கலாம்
சேற்றில் என்னோடு அன்பு முத்தத்தில் நனையத் தயாரா!
சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் இளம்ஜோடியின் புகைப்படங்கள்.
“சேற்றில் குளித்த அனுபவம் எப்படி இருக்குனு” புகைப்படங்களைப் பகிரும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்
அருமை அருமை அனைத்திலும் அருமை