Categories
சினிமா தமிழ் சினிமா

டிசம்பர் மாதம் ரிலீசாக இருக்கும் அடுத்தடுத்த படங்கள்….. பட்டியல் இதோ…..!!!

டிசம்பர் மாதத்தில் ரிலீஸாக இருக்கும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டின் கடைசி மாதம் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. சமீபத்தில் கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் இருந்தன. கடந்த சில வாரங்களாக தியேட்டர்களில் வெளியான சில படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

Tamil movies scheduled to release in theaters in Dec 2021 Tamil Movie,  Music Reviews and News

இதனையடுத்து, டிசம்பர் மாதத்தில் ரிலீஸாக இருக்கும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேச்சுலர், ஜெயில், முருங்கைக்காய் சிப்ஸ், கொம்பு வச்ச சிங்கம்டா, கடைசி விவசாயி, காத்துவாக்குல ரெண்டு காதல், பிசாசு 2, தள்ளிப்போகாதே போன்ற படங்கள் வரும் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த படங்கள் ரிலிஸில் மாற்றங்கள் நிகழலாம்.

Categories

Tech |