Categories
தேசிய செய்திகள்

NIIST….. “ரூ19,000 சம்பளம்” தொழில்நுட்ப பிரிவில் வேலைவாய்ப்பு…..!!

நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் இன்டர் டிசிப்ளினரி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனம் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் இன்டர் டிசிப்ளினரி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர்களுக்கான  பணியிடங்களை தற்போது நிரப்ப அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி,

பணியில் சேர விரும்புவோர். 5.6.2020க்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும். இந்த பணிக்கான சம்பளமாக மாதம் ரூபாய் 19,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு + ஐடிஐ கண்டிப்பாக படித்திருக்க வேண்டும். மேலும் விரிவான விவரங்களுக்கு https://www.niist.res.in/english/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Categories

Tech |