Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரவ் நடிக்கும் படத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிகிஷா படேல்…!!

Image result for நிகிஷா படேல்ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். இயக்குனர் சரண் என்னை மிகவும் அழகான கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் திகில் படத்திலும் நிகிஷா படேல் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தை எழில் இயக்குகிறார்.

Categories

Tech |