Categories
அரசியல் தேசிய செய்திகள்

2019-20க்கான பட்ஜெட்டை நிர்மலாசீதாராமன் தாக்கல் செய்தார்..!!

2019-20 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலானது தொடங்கியுள்ளது நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் தொகுத்து வழங்கி வருகிறார். 

நாடாளுமன்றத்தில் 2019-20ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அப்போதைய நிதி அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.

சூட்கேசுக்கு ‘பை பை’ சொன்ன நிர்மலா சீதாராமன்..!

இந்நிலையில் மக்களவையில் 2019-20க்கான முழு பட்ஜெட்டை முதல் பெண் நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன்  தாக்கல் செய்து வருகிறார்.அதில் புதிய இந்தியாவை உருவாக்க முயற்சி எடுத்திருப்பதாகவும் ,பொருளாதாரத்தில் இந்தியாவை 25% உயர்த்துவதற்கும் இந்த 2019-20க்கான பட்ஜெட் அறிக்கை அடித்தலமாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |