Categories
வேலைவாய்ப்பு

NIS சென்னையில்…. மாதம் ரூ. 39,100 சம்பளத்தில் பணி…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

NIS சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Professor, Assistant Professor

கல்வித் தகுதி PG Degree in Siddha

சம்பளம் ரூ. 15,600-ரூ. 39100

கடைசி தேதி 05.05.2022

விண்ணப்பிக்கும் முறை Offline

முகவரி: The Director, National Institute of Siddha, Tambaram Sanatorium, Chennai:600 047

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://nischennai.org/main/wp-content/uploads/2022/03/nis-vacancy-siddha-facaulty-professor-assistant-professor-march-2022.pdf

விண்ணப்பிக்க

https://nischennai.org/main/applications-are-invited-to-fill-up-siddha-faculty-posts-by-direct-recruitment/

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி

https://www.nischennai.org/

Categories

Tech |