Categories
சினிமா தமிழ் சினிமா

“நித்தம் ஒரு வானம்”….. வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள்….. வைரல் வீடியோ….!!!!

ரா. கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இந்தப் படத்தில் ரிது வர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வியாகோம் ஸ்டுடியோ தயாரித்து, மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து ‘உனக்கென நான்’ என்னும் பாடல் வெளியாகி உள்ளது. கிருத்திகா நெல்சன் எழுதி உள்ள இந்த பாடலை கோபி சுந்தர் இசையமைக்க தீப்தி சுரேஷ், தீபக் பாடியிருக்கிறார். இந்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.

Categories

Tech |