Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

16 கி.மீ வேகத்தில் ”நிவர்”…. 120 கி.மீ வேகத்தில் காற்று…. மிரள வைக்கும் புயல் …!!

நிவர் புயல் புயல் புதுச்சேரிக்கு வடக்கே  அதி தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல் 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது.

நிவர் புயல் கரையை கடக்கும் இடங்களில் 120 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசத் தொடங்கியுள்ளது.  இன்னும் மூன்று மணி நேரத்தில் புதுச்சேரி அருகே புயலின் மையப்பகுதி கரையை கடக்கும் என சொல்லப்படுகின்றது. நிவர் புயல் கரையை கடந்து வரும் நிலையில் புதுச்சேரி, கடலூர் பகுதியில் அதீத கன மழை பெய்து வருகிறது

Categories

Tech |