Categories
வேலைவாய்ப்பு

NLC- பணிபுரிய ஆசையா….? உங்களுக்கான வாய்ப்பு தான்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Fitter fresher, Electrician fresher.

கடைசி தேதி: ஆகஸ்ட்-23

தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

மேலும் விவரங்களுக்கு www.nlcindia.in

Categories

Tech |