தங்கம்விலை மாற்றமின்றி காணப்படுவதால் வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
தங்கத்தின் விலை :
சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் 3,148_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 22 கேரட் 1 பவுன் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் ரூ 25,184_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னையில் இன்றைய (18/06 /2019) தினத்தில் தங்கத்தின் விலை பட்டியல் :
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,148 | நேற்றைய விலை : ரூ 3,148 | மாற்றமில்லை
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 25,184 | நேற்றைய விலை : ரூ 25,184 | மாற்றமில்லை
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,380 | நேற்றைய விலை : ரூ 3,338 | அதிகரிப்பு ரூ 42
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 27,040 | நேற்றைய விலை : ரூ 26,704 | அதிகரிப்பு ரூ 336
சென்னையில் இன்றைய தினத்தில் (18 /06 /2019) வெள்ளியின் விலை பட்டியல் :
1 கிராம் வெள்ளி : ரூ 39.55 | நேற்றைய விலை : ரூ 39.55 | மாற்றமில்லை
10 கிராம் வெள்ளி : ரூ 395.50 | நேற்றைய விலை : ரூ 395.50 | மாற்றமில்லை
100 கிராம் வெள்ளி : ரூ 3,955 | நேற்றைய விலை : ரூ 3,955 | மாற்றமில்லை
1 கிலோ வெள்ளி : ரூ 39,550 | நேற்றைய விலை : ரூ 39,550 | மாற்றமில்லை