Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் இனி ரூபாய் 2000நோட்டு வராது – மக்கள் அதிர்ச்சி …!!

யூனியன் வங்கி தனது ஏடிஎம் இயந்திரத்தில் ரூபாய் 2000 நோட்டுகளுக்கு பதில் 500 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளை அதிகம் நிரப்பி வருகிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்றும், 2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கி,  s.b.i. உள்ளிட்ட மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஏடிஎம் இயந்திரங்கள் இனி 2000 நோட்டு வராது என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |