Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி இடுப்பு வலி , முழங்கால் வலி வரவே  வராது ….அவ்வளவு சத்துக்கள் …

தேவையான பொருட்கள் :

கருப்பு உளுந்து –  1  கப்

கருப்பட்டி –  சுவைக்கேற்ப

தேங்காய் துருவல் – 1/4 கப்

உப்பு – சிறிது

உளுந்துக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் உளுந்தை 2 மணி நேரம் ஊறவிட வேண்டும் . பின் இதனை வேகவைத்துக் கொள்ள வேண்டும் . இதனை நன்கு மசித்து கருப்பட்டி , தேங்காய் துருவல் , சிறிது உப்பு சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு சேர்க்கும் . இடுப்பு வலி , முழங்கால் வலி வரவே  வராது .

Categories

Tech |