Categories
கதைகள் தஞ்சாவூர் பல்சுவை மாநில செய்திகள்

அப்பவே புரட்சி… கோவில் கருவறைக்குள் பெண்கள்…. குறையில்லா ஆட்சி கண்ட தமிழர்கள்….!!

ராஜராஜ சோழன் காலத்தில் பெண்களை கருவறைக்குள் பணி செய்வதற்காக அனுப்பி அதற்கான ஓவியங்கள் குறித்தும் அதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலில் அக்காலகட்டத்தில் 1200 பேர் வேலை செய்திருக்கிறார்கள். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் பிற சமூகத்தவர்கள் அனைவருமே இந்த குழுவில் பணியாற்றி இருக்கிறார்கள். கோவிலில் இருக்கக்கூடிய கருவரைக்கு அவர்கள் எப்போதுமே போகலாம்.

குறிப்பாக தளிச்சேரிப் பெண்கள் கோவில் கருவறைக்குள் சென்று வழிபடக்கூடிய உரிமையைப் பெற்றிருந்தனர். மேலும் அவர்கள் கோவிலில் பணி புரிந்ததற்கான  ஆதாரங்களும் பெண்களுக்கு அவரும் ஊதியம் கொடுத்து இருக்கிறார். அவர் தங்குவதற்கு இடம் வசதி செய்து கொடுத்து இருக்கிறார்.

பெண்கள் எளிதாக கோவில் கருவறைக்குள் சென்று பணிபுரிகின்ற புதுமையை ராஜராஜன் அந்த காலத்திலேயே உருவாக்கியது மிகப் பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |