Categories
சினிமா தமிழ் சினிமா

யாரும் கவலைப்படாதீங்க….. எலிமினேஷன் ஆன பிறகு தாமரைச்செல்வி பேசிய லைவ் வீடியோ……!!!

தாமரைச்செல்வி முதல் முறையாக லைவ் வீடியோவில் பேசியுள்ளார்.

சின்னத்திரைகளில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் தாமரைச்செல்வி.

சாமி சத்தியமா.. நான் யாருக்கும் டிஸ்லைக் கொடுத்தது இல்லை… வெள்ளந்தியா பேசிய  தாமரைச்செல்வி ! | Bigg boss season 5 10th october Second promo, - Tamil  Filmibeat

 

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிய இருக்கிறது. இந்நிலையில் கடைசியாக எலிமினேஷன் ஆன இவர் முதல் முறையாக லைவ் வீடியோவில் பேசியுள்ளார். அதில், ”நான் எலிமினேஷன் ஆனதால் யாரும் கவலைப்பட வேண்டாம்.  நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. சிலர் எனக்காக சாப்பிடாமல் கொள்ளாமல் இருப்பது எனக்கு கஷ்டமாக உள்ளது என கூறியுள்ளார். மேலும், இத்தனை நாட்கள் நான் பிக்பாஸ் வீட்டில் இருந்ததே நான் வெற்றி பெற்ற மாதிரி தான் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |