Categories
டெக்னாலஜி பல்சுவை

அதிரடி விலை குறைப்பில் நோக்கியா … அதிர்ச்சி ஆனந்தத்தில் வாடிக்கையாளர்கள் ..!!

நோக்கியா நிறுவனத்தின்  ஸ்மார்ட்போன்களின்  விலையானது அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது .

இந்தியாவில் நோக்கியா 7.1 மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலையானது குறைக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. மாடல் ரூ. 12,999 விலையிலும் ,   நோக்கியா 6.1 பிளஸ் ரூ. 11,999 விலையிலும் விற்பனை செய்யப்பட்டுவந்தது . தற்போது , அமேசான் தளத்தில் இதன் விலையானது  குறைவாக கிடைக்கிறது

 

Image result for nokia 7.1 vs 6.1 plus

 

. குறிப்பாக , நோக்கியா 6.1 பிளஸ் மாடலின் 4 ஜி.பி. வேரியண்ட் ரூ. 10,989 விலையில் விற்பனை செய்யப்படுகிறது . மேலும் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. 2019 நிகழ்வில் நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது . இந்த  புதிய ஸ்மார்ட்போன்களின்  அறிமுகத்தால் , இவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது .

 

Categories

Tech |