Categories
மாநில செய்திகள்

ஆசிரியரல்லாத பணியிடங்கள்…. நிரப்ப அனுமதி – பள்ளிக்கல்வித்துறை…!!

ஆசிரியரல்லாத அரசு பள்ளிகளில் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி 389 இளநிலை உதவியாளர், 95 பதிவறை எழுத்தாளர் பணியிடங்களை உருவாக்கி ஆணையிடுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களால் அரசுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |