புதுசேரில் உள்ள பழமையான ஏ ஐ ப் நூற்பாலை, மூடும் முடிவை ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக எடுத்திருப்பது அதிகாரத்தை மீறிய செயல்.
அம்மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.