Categories
அரசியல்

ஸ்டாலின் சொல்வதெல்லாம் உண்மை…… உண்மையை தவிர வேற எதுவும் இல்லை…… புதுச்சேரி முதல்வர் கருத்து….!!

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறித்த ஸ்டாலின் கருத்து முற்றிலும் உண்மையானது என முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், காமராஜ் நகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு மக்களின் ஆதரவு உள்ளது என்றும் தங்களது கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிப்பதாக மக்கள் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்மேலும், செயல்படாத அரசை நடத்திய ரங்கசாமி தங்கள் ஆட்சியை குறை கூற தகுதி இல்லை என சொன்ன அவர்,

Image result for mk stalin narayanasamy

அரசுக்கு அவப்பெயரை உருவாக்கும் எண்ணத்துடன் துணைநிலை ஆளுநர் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், காமராஜ் நகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு மக்களின் ஆதரவு உள்ளது என்றும் தங்களது கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிப்பதாக மக்கள் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.

Categories

Tech |