Categories
வேலைவாய்ப்பு

NPCC நிறுவனத்தில்…. மாதம் ரூ.33,750 சம்பளத்தில் வேலை…. ஜூலை-19 கடைசி தேதி…!!!

தேசிய திட்டங்கள் கட்டுமான கழகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் விண்ணப்பிக்கலாம்.

பணி: site engineer.

கடைசி தேதி: 19.07.2021

தேர்வு: நேர்முகத்தேர்வு.

சம்பளம்: ரூ.33,750.

மேலும் இதுகுறித்த விவரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.npccindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Categories

Tech |