Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,396 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,045 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 31,316 அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 39,641
2. கோயம்புத்தூர் – 255
3. திருப்பூர் – 119
4. திண்டுக்கல் – 278
5. ஈரோடு – 78
6. திருநெல்வேலி – 612
7. செங்கல்பட்டு – 3,620
8. நாமக்கல் – 92
9. திருச்சி – 230
10. தஞ்சாவூர் – 223
11. திருவள்ளூர் – 2,414
12. மதுரை – 636
13. நாகப்பட்டினம் – 195
14. தேனி – 193
15. கரூர் – 110
16. விழுப்புரம் – 551
17. ராணிப்பேட்டை – 468
18. தென்காசி – 218
19. திருவாரூர் – 188
20. தூத்துக்குடி – 575
21. கடலூர் – 663
22. சேலம் – 323
23. வேலூர் – 389
24. விருதுநகர் – 190
25. திருப்பத்தூர் – 66
26. கன்னியாகுமரி – 162
27. சிவகங்கை – 95
28. திருவண்ணாமலை – 983
29. ராமநாதபுரம் – 269
30. காஞ்சிபுரம் – 1,095
31. நீலகிரி – 30
32. கள்ளக்குறிச்சி – 364
33. பெரம்பலூர் – 150
34. அரியலூர் – 414
35. புதுக்கோட்டை – 69
36. தருமபுரி – 30
37. கிருஷ்ணகிரி – 63
37. airport quarantine- 392
38. railway quarantine – 400.

Categories

Tech |