தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 39,999 அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 47,650
2. கோயம்புத்தூர் – 347
3. திருப்பூர் – 128
4. திண்டுக்கல் – 377
5. ஈரோடு – 96
6. திருநெல்வேலி – 689
7. செங்கல்பட்டு – 4,407
8. நாமக்கல் – 90
9. திருச்சி – 461
10. தஞ்சாவூர் – 357
11. திருவள்ளூர் – 3,085
12. மதுரை – 1,279
13. நாகப்பட்டினம் – 234
14. தேனி – 437
15. கரூர் – 133
16. விழுப்புரம் – 695
17. ராணிப்பேட்டை – 567
18. தென்காசி – 286
19. திருவாரூர் – 277
20. தூத்துக்குடி – 756
21. கடலூர் – 892
22. சேலம் – 494
23. வேலூர் – 750
24. விருதுநகர் – 283
25. திருப்பத்தூர் – 101
26. கன்னியாகுமரி – 255
27. சிவகங்கை – 135
28. திருவண்ணாமலை – 1,428
29. ராமநாதபுரம் – 474
30. காஞ்சிபுரம் – 1,488
31. நீலகிரி – 50
32. கள்ளக்குறிச்சி – 470
33. பெரம்பலூர் – 167
34. அரியலூர் – 450
35. புதுக்கோட்டை – 102
36. தருமபுரி – 47
37. கிருஷ்ணகிரி – 73
38. airport quarantine- 545
39. railway quarantine – 402