தமிழ்நாட்டு வழக்கமாக ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: therapeutic assistant
காலிப்பணியிடங்கள்: 76
பணியிடம்: சென்னை
கல்வித்தகுதி: டிப்ளமோ நர்சிங்
சம்பளம்: ரூ. 5,200 முதல் ரூ. 20,000
வயது: 18 – 58
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 24
மேலும் விவரங்களுக்கு http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.