ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள்.
காலிப்பணியிடம்: 110.
தகுதி: DGNM, MBBS.
சம்பளம்: ரூ.14,000-ரூ.40,000
தேர்வு: நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 31.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள tnhealth.tn.gov.in