உப்பு–1 சிட்டிகை
குளிர்ந்த நீர் – தேவையான அளவு
செய்முறை :
ஒரு மிக்சியில் கிரீன் ஆப்பிள் துண்டுகளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை வடிக்கட்டி சீனி, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவேண்டும். இதனுடன் ஐஸ் கியூப்களை போட்டு பரிமாறினால் சத்துக்கள் நிறைந்த கிரீன் ஆப்பிள் ஜூஸ் தயார்!!.