கடந்த மாதம் மார்ச் 7 தேதி” ICC “வெளியிட்ட ODI போட்டி வீரர்களின் “பவுலிங்” தரவரிசை பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா இரண்டாம் இடத்தில உள்ளனர்.
♥ டிரென்ட் போல்ட் நியூஸிலாந்து ↔ ரேட்டிங் 727 ♦ தரவரிசை 1
♥ ஜஸ்பிரித் பும்ரா இந்தியா ↔ரேட்டிங் 719 ♦ தரவரிசை 2
♥ முஜீப் உர்ரஹ்மான் ஆப்கானிஸ்தான் ↔ரேட்டிங் 701 ♦ தரவரிசை 3
♥ பெட் சும்மின்ஸ் ஆஸ்திரேலியா ↔ரேட்டிங் 671 ♦ தரவரிசை 4
♥ ககிசோ ரபாடா சவுத் ஆப்பிரிக்கா ↔ரேட்டிங் 664 ♦ தரவரிசை 5
♥ கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து ↔ரேட்டிங் 659 ♦ தரவரிசை 6
♥ முஹம்மத் அமீர் பாகிஸ்தான் ↔ரேட்டிங் 656 ♦ தரவரிசை 7
♥ மாட் ஹென்றி நியூஸிலாந்து ↔ரேட்டிங் 643 ♦ தரவரிசை 8
♥ லச்சலன் பெர்குசன் நியூஸிலாந்து ↔ரேட்டிங் 638 ♦ தரவரிசை 9
♥ மிட்சல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா ↔ ரேட்டிங் 637 ♦ தரவரிசை 10