விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலின் பிரமோ வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அனைத்துக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அதன்படி ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றுள்ள விஜய் டிவி சீரியல்கள் மற்ற முன்னணி தொடர்களுக்கு TRP-ல் டப் கொடுத்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் “தென்றல் வந்து என்னை தொடும்” என்ற புது சீரியல் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாக உள்ளது. அதில் முக்கிய கதாபாத்திரமாக ஈரமான ரோஜாவே பவித்ரா நடிக்க உள்ளார். அந்த புதிய சீரியலுடைய பிரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.