பொங்கல் தொகுப்பில் பனைவெல்லத்துடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பில் கூடுதலாக ஒரு கரும்பு, ஒரு கிலோ பனைவெல்லம் வழங்க வேண்டும் எனவும் அண்ணாமலை தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என திமுக போர்க்கொடி உயர்த்தியது என்றும் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.
Categories