Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” 10வது படித்திருந்தால் போதும்”… மத்திய அரசில் சூப்பர் வேலை..!!

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் காலியாகவுள்ள 101 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரம்:

நிறுவனம்: தேசிய தொழிநுட்பக் கழகங்கள்

காலியாக உள்ள பணிகள் : Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant

கல்வித்தகுதி : 10/ +2/ பட்டம் பெற்றவர்கள்

வயது : 27 – 33 வயது வரை

பணியிடம் : திருச்சி

தேர்வு செய்யப்படும் முறை : ஸ்கிரீனிங் டெஸ்ட் / திறன் சோதனை / எழுத்துதேர்வு

விண்ணப்ப கட்டணம் : Rs.1000 விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கும் சலுகையும் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜனவரி18, 2021

Categories

Tech |