தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாஜகவின் காயத்ரி ரகுராம் வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வருங்கால பிரதமர் இல்லையென்றால் பாதுகாப்புத்துறை அமைச்சர். இல்லையென்றால் நாடாளுமன்ற உறுப்பினர். இல்லையென்றால் முதலமைச்சர். இல்லையென்றால் சட்டமன்ற உறுப்பினர். அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு வாழ்த்தியுள்ளர்.
Categories