பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே சண்டை களுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியிலிருந்து சாந்தி, அசல், செரீனா ஆகியோர் எலிமினேட் செய்யப் பட்டுள்ள நிலையில் ஜிபி முத்து தானாக முன்வந்து வெளியேறினார். அதன் பிறகு நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களுக்கு வாரந்தோறும் புதுப் புது டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க் அனைத்திலும் ரச்சிதா எந்த டீமில் இருக்கிறாரோ அதே டீமில் தான் ராபர்ட் மாஸ்டரும் இருப்பார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்கு கமல்ஹாசன் வந்த போது போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை பேட்டி எடுத்தார். அப்போது மாஸ்டர் ரச்சிதாவிடம் பல கேள்விகளை கேட்க என்னைப் பற்றி என்ன நினைக்கிறீங்க என்ற ஒரு கேள்வியையும் கேட்டார். அதாவது உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்ல வராரு. உங்களுக்கு புரியுதா என்று கமல் முன்னாடியே மறைமுகமாக மாஸ்டர் ப்ரபோஸ் செய்து விட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒருத்திக்கு வெளில புருஷன் இருக்கான்.
ஒருத்தனுக்கு வெளில GF இருக்கு.என்ன எளவுடா இது.
ராபர்ட் என்னதான் பாகுறார்ன்னு எனக்கு தெரியும். #Rachitha சூப்பர் . #Robert#Rachitha#BiggBossTamil6#BiggBossTamil pic.twitter.com/wZyltjH46q
— Ga Vigneshwaran (@ga_vigneshwaran) November 6, 2022