Categories
மாநில செய்திகள்

Oh WoW! தமிழகத்தில் புதிய மாவட்டம்… தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றது. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில் கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படுமா என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கோவில்பட்டி கோட்டத்தில் 5 வட்டங்கள் உள்ளன. தேர்தலின் போது அனைத்து வேட்பாளர்களும் கோவில்பட்டி மாவட்டம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில், அறிவிப்பு வெளியாகுமா என மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Categories

Tech |