நடிகை பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நடிகை பிந்து மாதவி ,வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா ,தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார் . தற்போது இவர் நடிகர் சசிகுமார் நடிக்கும் பகைவனுக்கு அருள்வாய் படத்தில் நடித்து வருகிறார் .
இந்நிலையில் நடிகை பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . அதில் அவர் உடல் எடையை குறைத்து மிக ஒல்லியாக மாறியுள்ளார் . கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி உடற்பயிற்சிகள் மேற்கொண்டு அவர் ஸ்லிம்மாக மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சற்று ஷாக் ஆகி உள்ளனர் .