டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் 200 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை டுட்டி சந்த் தோல்வியடைந்தார் .
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளருக்கான 200 மீட்டர் ஒட்டப் பந்தய போட்டி நடைபெற்றது .இதில் இந்திய வீராங்கனை டுட்டி சந்த் பங்கேற்றார் .
இதில் நடைபெற்ற தகுதிச் சுற்றுக்கான ஹீட் 4 பிரிவில் இந்திய வீராங்கனை டுட்டி சந்த் 7-வது இடத்தை பிடித்து தோல்வியடைந்தார் .இதனால் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் .