Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : இந்திய மகளிர் அணி ….காலிறுதிக்கு முன்னேறி அசத்தல் ….!!!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது .

32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது.

இதில்’ ஏ ‘பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து காலிறுதிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகின்றது.

Categories

Tech |