Categories
விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை : இந்தியாவுக்கு 3-வது பதக்கம் ….வெண்கலம் வென்றார் லாவ்லினா….!!!

ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 69 கிலோ எடைப்பிரிவில்  இந்தியாவின் லாவ்லினா வெண்கலப் பதக்கம்  வென்றார் .

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று 69 கிலோ எடைப்பிரிவில்  மகளிருக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை லாவ்லினா, துருக்கி வீராங்கனையான புசேனாஸ் சுர்மெனெலியுடன்  மோதினார் . ஆனால் 5-0  என்ற கணக்கில் லாவ்லினா தோல்வியடைந்தார்.

இதனால் லாவ்லினா வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதற்கு முன் பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கமும்,பேட்மிட்டணில் பி .வி.சிந்து வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர் .இதைதொடர்ந்து இந்தியாவுக்கு 3-வது பதக்கத்தை  வீராங்கனை லாவ்லினா வென்றுள்ளார்.

Categories

Tech |