Categories
டென்னிஸ் விளையாட்டு

ஒலிம்பிக் டென்னிஸ் : நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் …. அதிர்ச்சி தோல்வி ….!!!

ஒலிம்பிக்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பர் ஒன்  வீரர் ஜோகோவிச் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும் ,நம்பர் ஒன்  வீரருமான  செர்பியாவை சேர்ந்த நோவாக் ஜோகோவிச், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் வெரவை எதிர்கொண்டார்.

இதில் 1-6 6-3 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற அலெக்சாண்டர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

Categories

Tech |