Categories
பல்சுவை

“உலக ஒலிம்பிக் தினம்” கொடியில் ஐந்து வளையங்களின் அடையாளம்…!!

  • வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒலிம்பிக் கொடியின் நடுப்பகுதியில் ஐந்து வளையங்கள் அழகாக ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தபடி அமைக்கப்பட்டிருக்கும்.
  • பியர்ரி டி குபர்டீன் என்பவரே ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவர். ஒலிம்பிக் கொடியானது 1912ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • கொடியில் இருக்கும் ஐந்து வளையங்கள் ஆப்பிரிக்கா, ஆசியா-ஐரோப்பா, இரு அமெரிக்கக் கண்டங்கள், அண்டார்டிகா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களை குறிக்கும் விதமாக அமையப்பட்டிருப்பதாக சமீப கால வரலாறு கூறுகின்றது.
  • முதல் ஒலிம்பிக்கில் பங்குபெற்ற நாடுகளின் கொடிகளில் அமைந்திருக்கும் பொதுவான நிறத்தைக் கொண்டு வளையங்களுக்கு வண்ணம் தேர்வு செய்யப்பட்டதாகவும் அறியப்படுகின்றது.
  • வளையல்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருப்பது விளையாட்டின் மூலம் அனைத்து மக்களிடையே நட்புறவை குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டதே.

Categories

Tech |