Categories
தேசிய செய்திகள்

“OMG” மக்களே ரெடியா….. இனி 90%….ரிசர்வ் வங்கி அசத்தல் அறிவிப்பு….!!

கொரோனாவில்  சிக்கி தவிப்பவர்களுக்கு உதவும்  வகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்  பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு தான் சிறந்த வழி என்பதால், தொடர்ந்து பல மாநிலங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பலர் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் சூழ்நிலையில்,

அவர்களுக்கு உதவுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது கொரோனா நெருக்கடியில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவும் வகையில், தங்கத்துக்கான லோன் டூ வேல்யூ மதிப்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதன் மூலம் 75 சதவிகிதம் மட்டுமே கடன் பெற முடியும் என்ற நிலை மாறி, இனி 90 சதவீதம் வரை கடன் பெற்று கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.  2021 மார்ச் 31 வரை இந்த தளர்வு செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. 

 

Categories

Tech |